அன்னவாசல், அண்ணா பண்ணை பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்


அன்னவாசல், அண்ணா பண்ணை பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
x

அன்னவாசல், அண்ணா பண்ணை பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

புதுக்கோட்டை

அன்னவாசல், அண்ணா பண்ணை துணைமின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான அன்னவாசல் பேரூராட்சி பகுதி, காலாடிபட்டி, செங்கப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, தச்சம்பட்டி, புதூர், வெள்ளாஞ்சார், கிளிக்குடி, சித்தன்னவாசல், பிராம்பட்டி, வயலோகம், மாங்குடி, மண்ணவேளாம்பட்டி, அண்ணா பண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், புல்வயல், ஆரியூர், அகரப்பட்டி, பின்னங்குடி, விசலூர், காரசூராம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என இலுப்பூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story