அரிமளம் பகுதியில் இன்று மின்தடை


அரிமளம் பகுதியில் இன்று மின்தடை
x

அரிமளம் பகுதியில் இன்று மின்தடை ஏற்படுகிறது.

புதுக்கோட்டை

அரிமளம்:

அரிமளம், தல்லாம்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், அரிமளம், மிரட்டுநிலை, ஓனாங்குடி, சத்திரம், கொத்தமங்கலம், கீரணிப்பட்டி, தாஞ்சூர், கும்மங்குடி, கீழப்பனையூர், மேல்நிலைப்பட்டி, கீழாநிலைக்கோட்டை வடகாட்டுப்பட்டி, தேனிப்பட்டி, நெடுங்குடி, வாளரமாணிக்கம், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என திருமயம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.


Next Story