சத்திரப்பட்டியில் இன்று மின்தடை


சத்திரப்பட்டியில் இன்று மின்தடை
x

சத்திரப்பட்டியில் இன்று மின்தடை

மதுரை

மதுரை நரசிங்கம்பட்டி, அழகர்கோவில் துணை மின் நிலையங்களில் உள்ள மின் அழுத்த பாதையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால், சிட்டம்பட்டி, அயிலாங்குடி, மாயாண்டிப்பட்டி, சிதம்பரம்பட்டி, பொருசுபட்டி, பூசாரிப்பட்டி, கல்லம்பட்டி, கடவூர், சத்திரப்பட்டி, தொண்டமான்பட்டி, அந்தமான், மஞ்சம்பட்டி, காஞ்சரம்பேட்டை, வெள்ளியங்குன்றம், வெள்ளியங்குன்றம் புதூர் ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.


Next Story