எரிச்சநத்தம் பகுதியில் இன்று மின்தடை


எரிச்சநத்தம் பகுதியில் இன்று மின்தடை
x

எரிச்சநத்தம் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்


விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் துணை மின் நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான எரிச்சநத்தம், குமிழங்குளம், நடையனேரி, கிருஷ்ணமநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, பாறைப்பட்டி, வடுகப்பட்டி, ஜாரி உசிலம்பட்டி, சிலார்பட்டி, முருகனேரி, அக்கனாபுரம், சல்வார்பட்டி, இலந்தைகுளம், அழகாபுரி, கோவிந்தநல்லூர், ஆயர்தர்மம், சுரைக்காய்பட்டி, கொண்டையம்பட்டி, கோட்டையூர், கீழக்கோட்டையூர், அ.கரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.



Next Story