மழையூர் பகுதியில் இன்று மின்தடை


மழையூர் பகுதியில் இன்று மின்தடை
x

மழையூர் பகுதியில் இன்று மின்தடை ஏற்படுகிறது.

புதுக்கோட்டை

மழையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே, இங்கிருந்து மின் வினியோகம் பெறும், மழையூர், கூகைபுளியான்கொல்லை, நைனான்கொல்லை, கெண்டையன்பட்டி, துவார், ஆத்தாங்கரைவிடுதி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என ஆலங்குடி உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Next Story