நொய்யலில் இன்று மின்சாரம் நிறுத்தம்


நொய்யலில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x

நொய்யலில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

நொய்யல் துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அத்திப்பாளையம், குப்பம், நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திப்பாளையம் புதூர், வலையாபாளையம், இந்திரா நகர் காலனி, வடக்கு நொய்யல் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் (கிராமியம்) ஆனந்த் தெரிவித்துள்ளார்.


Next Story