பாப்பாக்கோவில் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்


பாப்பாக்கோவில் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
x

பாப்பாக்கோவில் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் பரவை துணை மின் நிலையத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பாப்பாக்கோவில், புதிய கல்லாறு, கருவேலங்கடை, அந்தணப்பேட்டை, புதுச்சேரி, ஆவராணி, ஒரத்தூர், கரையிருப்பு, வடுகச்சேரி, ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை நாகை உதவி செயற்பொறியாளர் ராஜமனோகரன் தெரிவித்தார்.


Next Story