வடக்குத்து பகுதியில் இன்று மின் நிறுத்தம்


வடக்குத்து பகுதியில் இன்று மின் நிறுத்தம்
x

வடக்குத்து பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கடலூர்

குறிஞ்சிப்பாடி,

வடக்குத்து துணை மின் நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாருதி நகர், சக்தி நகர், கே.எஸ்.கே.நகர், அசோக் நகர், சீனிவாசா நகர், ராமமூர்த்தி நகர், அருட்பெருஞ்ஜோதி நகர், தில்லை நகர், பெரியார் நகர், விஜய்நகர், மில்லினியம் கார்டன், ஆபத்தாணபுரம், பூசாலிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை குறிஞ்சிப்பாடி மின் வாரிய செயற்பொறியாளர் கண்ணகி தெரிவித்துள்ளார்.


Next Story