வையம்பட்டி பகுதியில் இன்று மின் நிறுத்தம்


வையம்பட்டி பகுதியில் இன்று மின் நிறுத்தம்
x

வையம்பட்டி பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருச்சி

வையம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 9.45 மணி முதல் மாலை 3 மணி வரை இளங்காகுறிச்சி, வையம்பட்டி, கருங்குளம், ஆசாத்ரோடு, பொத்தப்பட்டி, பொன்னம்பலம்பட்டி, மண்பத்தை, பழையகோட்டை, குரும்பபட்டி, சரளப்பட்டி, சேசலூர், பாலப்பட்டி, அம்மாபட்டி, ஏ.ரெட்டியபட்டி, ஆர்.எஸ்.வையம்பட்டி, தொப்பாநாயக்கன்பட்டி, இடையபட்டி, இ.கோவில்பட்டி, டி.கோவில்பட்டி, ஊத்துப்பட்டி, வையம்பட்டி (கிடங்குடி), என்.புதூர், தாமஸ்நகர், அஞ்சல்காரன்பட்டி, பண்ணப்பட்டி, நடுப்பட்டி, ராமரெட்டியபட்டி, கடவூர், கண்ணூத்து, எளமணம், புதுவாடி, சீத்தப்பட்டி, துலுக்கம்பட்டி, மேலகல்பட்டி, புதுக்கோட்டை, மூக்கரெட்டியபட்டி, கல்கொத்தனூர், அனுக்காநத்தம், புங்கம்பாடி, வையம்பட்டி (வடக்கு) பகுதி, இனாம்ரெட்டியபட்டி, பி.குரும்பபட்டி, புறத்தாக்குடி, குமாரவாடி, ஒந்தாம்பட்டி, குளத்தூரம்பட்டி, கவரப்பட்டி, தோப்புப்பட்டி, செக்கணம், களத்துப்பட்டி, சக்கம்பட்டி, மணியாரம்பட்டி, பெரியஅணைக்கரைப்பட்டி, முகவனூர், சின்னஅணைக்கரைப்பட்டி, புதுமணியாரம்பட்டி, பாம்பாட்டிபட்டி, எம்.கே.பிள்ளைகுளம், பொன்னனியாறுஅணை, வலையபட்டி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மணப்பாறை இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story