நாளை மின் நிறுத்தம்


நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 11 July 2023 2:54 AM IST (Updated: 12 July 2023 5:07 PM IST)
t-max-icont-min-icon

வல்லம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை உதவி செயற்பொறியாளர் இளஞ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மின்நகர் துணை மின் நிலையத்தில் இருந்து வரும் உயர்அழுத்த மின்பாதைகளில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வல்லம், சென்னம்பட்டி, மின்நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேலும் இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.


Next Story