நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 18 July 2023 1:30 AM IST (Updated: 18 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி ஒட்டன்சத்திரம், புதுஅத்திக்கோம்பை, விருப்பாட்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, புலியூர்நத்தம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிபட்டி, அரசப்பபிள்ளைபட்டி, காப்பிளியபட்டி, அம்பிளிக்கை, வடகாடு மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. மேற்கண்ட தகவலை, ஒட்டன்சத்திரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் எழில்ராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story