நாளை மின்நிறுத்தம்


நாளை மின்நிறுத்தம்
x

ஆயக்காரன்புலம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

நாகப்பட்டினம்

ஆயக்காரன்புலம் துணை மின் நிலையத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் ஆயக்காரன்புலம், பண்ணாள், கடினல் வயல், குரவப்புலம், கருப்பம்புலம், செறுத்தலைகாடு, மருதூர் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜமனோகரன் தெரிவித்தார்.


Next Story