நாளை மின் நிறுத்தம்
வேதாரண்யம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-வேதாரண்யம் உட்கோட்டத்தில் உள்ள வாய்மேடு துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து ஆயக்காரன்புலம், துளசியாபட்டினம், கரியாப்பட்டினம், தென்னம்புலம், குரவப்புலம், கருப்பம்புலம், பன்னாள், பிராந்தியங்கரை மற்றும் வேதாரண்யம் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Related Tags :
Next Story