நாளை மின்தடை
சத்திரப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
விருதுநகர்
ராஜபாளையம்,
ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ரெட்டியபட்டி உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியாபுரம், சங்கம்பட்டி, எஸ்.திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், அச்சந்தவிர்த்தான், வேப்பங்குளம், வி.புதூர், தென்கரை, வடகரை, கோபாலபுரம், ஊஞ்சம்பட்டி, குறிச்சியார் பட்டி, பேயம்பட்டி, கன்னிதேவன்பட்டி, அட்டைமில் முக்கு ரோடு, நைனாபுரம், வடமலாபுரம், அழகாபுரி, ஆப்பனூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.
Related Tags :
Next Story