நாளை மின்தடை


நாளை மின்தடை
x

ஆலங்குளம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆலங்குளம் துனை மின் நிலையங்களில் இருந்து செல்லும் குவாரி பீடரில் உள்ள மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் குடிநீர் வடிகால் வாரியம், உப்பு பட்டி, சீனிவாசன் பேப்பர் மில், ஹரி வெங்கடேஸ்வரர் பேப்பர் மில், முரளி கிருஷ்ணா மில், சாய் டெக்ஸ்டைல்ஸ், ஜெய ஆனந்த் பயர் ஒர்க்ஸ் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.



Next Story