ராணிப்பேட்டை, சிப்காட் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
ராணிப்பேட்டை, சிப்காட் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த, சிப்காட் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, ராணிப்பேட்டை நகரம், நவல்பூர், காரை, புளியங்கண்ணு, பாரதி நகர், பெரியார் நகர், அவரக்கரை, சிப்காட், சிட்கோ, பெல், தெங்கால், புளியந்தாங்கல், அக்ராவரம், சீக்கராஜபுரம், வாணாபாடி, செட்டித்தாங்கல், தண்டலம் மற்றும் அதனை சார்ந்த சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை ராணிப்பேட்டை செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளர்.
Related Tags :
Next Story