நாளை மின்தடை


நாளை மின்தடை
x

விருதுநகர் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

விருதுநகர் மின்கோட்டத்தில் விருதுநகர், காந்திபுரம் தெரு, ெரயில்வேபீடர்ரோடு, மாலைப்பேட்டை தெரு, வருமான வரி அலுவலகம் உள்ள பகுதி ஆகியவற்றில் நாளை (திங்கட்கிழமை( பழைய மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெறுகிறது. ஆதலால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.


Next Story