நாளை மின்தடை


நாளை மின்தடை
x

ராஜபாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் முடங்கியார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் தாலுகா ஆபிஸ், பச்சமடம், காந்தி கலை மன்றம், ஆவாரம்பட்டி, மதுரை ரோடு, பழைய பஸ் நிலையம், பஞ்சு மார்க்கெட், காந்தி சிலை ரவுண்டானா, திருவள்ளுவர் நகர், தென்றல் நகர், மாடசாமி கோவில் தெரு, திரவுபதி அம்மன் கோவில் தெரு, ரெயில்வே பீடர் ரோடு, முடங்கியார் ரோடு, சம்மந்தபுரம், தென்காசி ரோடு, அரசு மகப்பேறு மருத்துவமனை, அய்யனார் கோவில் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. ேமற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.


Next Story