நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 8 Feb 2023 12:30 AM IST (Updated: 8 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தாடிக்கொம்பு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திண்டுக்கல்

தாடிக்கொம்பு துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சாத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிரகரை, உண்டார்பட்டி, தவசிகுளம், திருகம்பட்டி, மறவபட்டி, காப்பிளியப்பட்டிபுதூர், முனியபிள்ளைப்பட்டி, ஆலக்குவார்பட்டி, கொண்ட சமுத்திரபட்டி, பாப்பனம்பட்டி, அழகுபட்டி, தெப்பக்குளத்துப்பட்டி, கன்னிமானூத்து, கெச்சாணிபட்டி, வெள்ளையம்பட்டி, ரெங்கப்பனூர், விட்டல்நாயக்கன்பட்டி, தாதங்கோட்டை, கதிரனம்பட்டி, ஜக்கனநாயக்கன்பட்டி, கஞ்சிப்பட்டி, மாக்கிநாயக்கன்பட்டி, கே.புதுக்கோட்டை, அழகர்நாயக்கன்பட்டி, ராமகவுண்டன்பட்டி, கள்ளிப்பட்டி, அகரம், சுக்காம்பட்டி, சென்னம்பட்டி, உலகம்பட்டி, சில்வார்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி, மல்லனம்பட்டி கோட்டூர் ஆவாரம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை திண்டுக்கல் வடக்கு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story