நாளை மின்தடை


நாளை மின்தடை
x

சோழபுரம் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள நல்லமநாயக்கர்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது ஆதலால் சோழபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லமநாயக்கர்பட்டி, கிழவி குளம், சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தால் புரம், அண்ணா நகர், முதுகுடி, ஜமீன் கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான், கோட்டை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் முரளிதரன் கூறினார்.


Next Story