ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்


ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
x

ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம், ரெங்கநாதபுரம் ஆகிய துணைமின் நிலையபகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற இருந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் நிர்வாக காரணங்களால் நாளை (வெள்ளிக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story