சிப்காட் நகர், திருவப்பூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


சிப்காட் நகர், திருவப்பூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சிப்காட் நகர், திருவப்பூர், மேலத்தானியம் ஆகிய பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் ஏற்படுகிறது.

புதுக்கோட்டை

நாளை மின்தடை

புதுக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை சிப்காட், கே.வி.நகரியம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் ெபறும், சிப்காட் நகர், சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ தொழிற்பேட்டை (திருச்சி ரோடு) ரெங்கம்மாள் சத்திரம், கே.கே.நகர், வடசேரிப்பட்டி, வாகவாசல், முள்ளூர், இச்சடி, வடவாளம், புத்தாம்பூர், செம்பாட்டூர், கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர், அபிராமிநகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர், ஜீவா நகர் சிட்கோ (தஞ்சாவூர் ரோடு).

திருக்கோகர்ணம், திருவப்பூர்...

சார்லஸ்நகர், சாந்தநாதபுரம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், மேலராஜவீதி, கீழராஜவீதி, தெற்குராஜவீதி, வடக்குராஜவீதி, மார்த்தாண்டபுரம், ஆலங்குடிரோடு, காந்திநகர், அய்யனார்புரம், முடுமுளுநகர், நிஜாம்காலனி, சத்தியமூர்த்திநகர், அசோக்நகர், தமிழ்நகர், சக்திநகர், முருகன்காலனி, பாலாஜிநகர், திருநகர், சின்னப்பாநகர், நு.ஏ.சு.நகர், டைமண்ட்நகர், கோல்டன்நகர், சேங்கைதோப்பு, மருப்பிணிரோடு, கலீப்நகர், திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ்நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலத்தானியம், காரையூர்...

மேலத்தானியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், காரையூர் பகுதியான முள்ளிப்பட்டி, கீழத்தானியம், ஆலம்பட்டி, நல்லூர், அரசமலை, எம்.உசிலம்பட்டி, சூரப்பட்டி, சடையம்பட்டி, ஒலியமங்கலம், காயாம்பட்டி, படுதனிப்பட்டி, நல்லூர், அரசமலை, மேலத்தானியம், காரையூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று பொன்னமராவதி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.


Next Story