எரிச்சநத்தம் பகுதிகளில் நாளை மின்தடை
எரிச்சநத்தம் பகுதியி்ல் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எரிச்சநத்தம், குமிழங்குளம், நடையனேரி, கிருஷ்ணமநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, பாறைப்பட்டி, வடுகப்பட்டி, கொங்கன்குளம், சிலார்பட்டி, முருகனேரி, சவ்வாஸ்புரம், கோட்டையூர், அக்கனாபுரம், அழகாபுரி, மேல கோட்டையூர், ஆயர்தர்மம், சுப்புலாபுரம், சுரைக்காய் பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.
Related Tags :
Next Story