இருக்கன்குடியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
இருக்கன்குடியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
விருதுநகர்
சிவகாசி
சிவகாசி கோட்டத்துக்கு உட்பட்ட அப்பையநாயக்கன்பட்டி, இருக்கன் குடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனை தொடர்ந்து நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால் இந்த 2 துணை மின் நிலையங்களில் இருந்து மின் சப்ளை செய்யப்படும் சிறுகுளம், வீரர்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, புதுப்பட்டி, நல்லன்செட்டிபட்டி, நென்மேனி, இருக்கன்குடி, கோசுகுண்டு, என்.மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடைப்படும் என்று மின்வாரிய அதிகாரி பாவநாசம் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story