மங்களமேடு-குன்னம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
மங்களமேடு-குன்னம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பெரம்பலூர்
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டத்தில் மங்களமேடு, கழனிவாசல் துணை மின் நிலையங்களில் நாளை(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி, சின்னாறு, எறையூர், அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர், திருவாளந்துறை, பிம்பலூர், மறவநத்தம், தைக்கால், நன்னை, அந்தூர், பெரிய வெண்மணி, ெலப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூர், பென்னகோணம், ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், குன்னம், வேப்பூர், ஓலைப்பாடி, எழுமூர், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், க.புதூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 11 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story