நாகலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
நாகலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி
நாகலூர் துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாகலூர், கண்டாச்சிமங்கலம், வடபூண்டி, கொங்கராயபாளையம், பட்டி, உச்சிமேடு, உடைய நாச்சி, முகமதியர்பேட்டை, கூத்தகுடி, ஐவதுகுடி, வரஞ்சரம் வேளாக்குறிச்சி, ஈய்யனூர், ஒகையூர் ,பொரசக்குறிச்சி கனங்கூர், விருகாவூர், முடியனூர், சாத்தனூர், மலைக்கோட்டாலம், விளம்பாவூர், சித்தலூர், வேங்கைவாடி, குடியநல்லூர், வானவரெட்டி, லட்சியம், நிறைமதி, நீலமங்கலம், ஆகிய கிராமங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கள்ளக்குறிச்சி செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story