நார்த்தாமலை பகுதியில் நாளை மின்தடை


நார்த்தாமலை பகுதியில் நாளை மின்தடை
x

நார்த்தாமலை பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

புதுக்கோட்டை

குளத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கீரனூர் பேரூராட்சி பகுதியில் நீங்கலாக மற்ற ஊர்களான குளத்தூர், இளையா வயல், நாஞ்சூர், பிரதகம்பாள்புரம், சத்தியமங்கலம், முத்துக்காடு, காவேரி நகர், திருமலைராயபுரம், உப்பிலியகுடி, தாயினிப்பட்டி, விளத்துப்பட்டி, ஒடுக்கூர், நார்த்தாமலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது என்று உதவி செயற்பொறியாளர் முத்துக்கருப்பு தெரிவித்துள்ளார்.


Next Story