கீழக்கரை பகுதியில் நாளை மின் நிறுத்தம்


கீழக்கரை பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 30 Aug 2023 12:15 AM IST (Updated: 30 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கீழக்கரை பகுதியில் நாளை மின் நிறுத்தம்

ராமநாதபுரம்

கீழக்கரை

கீழக்கரை துணை மின்நிலையம் சின்ன மாயாகுளம் பீடர்க்கு உட்பட்ட பகுதிகளான 500 பிளாட், மேல தெரு, வடக்கு தெரு ஒரு பகுதி, சின்ன கடை தெரு, தெற்கு தெரு, புதுக்குடி, சின்ன மயாகுளம், மாவிலா தோப்பு, கும்பிடு மதுரை, பாரதி நகர், முள்ளுவாடி, சதக் கல்லூரிகள், ஆழ்வார் கூட்டம், புது மயாகுளம் ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை(வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.


Next Story