உப்பிடமங்கலம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்


உப்பிடமங்கலம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
x

உப்பிடமங்கலம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

புலியூர், உப்பிடமங்கலம், எஸ்.வெள்ளாளப்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், சணப்பிரட்டி, எஸ்.வெள்ளாளப்பட்டி, நரிகட்டியூர், தொழிற்பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு, உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்பகவுண்டனூர், சின்னக்கிணத்துபட்டி, மேலடை, வையாபுரிகவுண்டனூர், சணப்பிரட்டி, எஸ்.வெள்ளாளப்பட்டி, நரிகட்டியூர் ரோடு, தொழிற்பேட்டை, ஆசிரியர் காலனி, தமிழ் நகர், மேலப்பாளையம், சிட்கோ ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.


Next Story