வேதாரண்யம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
பராமரிப்பு பணிகள் காரணமாக வேதாரண்யம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட வேதாரண்யம், வாய்மேடு, துணைமின் நிலையங்களில் நாளை(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கோடியக்கரை, கோடியக்காடு, அகஸ்தியன்பள்ளி, ராமர்பாதம் வண்டுவாஞ்சேரி, அன்னப்பேட்டை, துளசியாபட்டினம், காடுவெட்டி, கற்பகநாதர்குளம், கரையன்காடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story