விருதுநகரில் நாளை மின்தடை
விருதுநகரில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
விருதுநகர்
விருதுநகர் உள் அரங்கு துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான ராமமூர்த்தி ரோடு, அம்பேத்கர் தெரு, கஸ்தூரிபாய் ரோடு, ரோசல்பட்டி, கம்மாபட்டி, சத்தியமூர்த்தி சாலை, பாண்டியன் நகர், பட்டேல் ரோடு, பேராலி ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, தந்தி மர தெரு, எல்.ஐ.ஜி. காலனி, கல்லூரி சாலை, ெரயில்வே பீடர் ரோடு, மெயின் பஜாரில் வடக்கு பகுதி, காந்திபுரம் தெரு, காசுக்கடை பஜார், மணி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.
Related Tags :
Next Story