6-ந்தேதி மின் நிறுத்தம்


6-ந்தேதி மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 4 July 2023 2:24 AM IST (Updated: 4 July 2023 4:29 PM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை பகுதியில் 6-ந்தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் 6-ந் தேதி( வியாழக்கிழமை) நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பட்டுக்கோட்டை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கீழப்பாளையம், எம்.என்.தோட்டம், மேலத்தெரு, லெட்சத்தோப்பு, நியூ ஹவுசிங் யூனிட், அதம்பை, ஆத்திக்கோட்டை, சூரப்பள்ளம், வீரக்குறிச்சி, குறிச்சி மற்றும் பாளமுத்தி மின் பாதைகளுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்து உள்ளனர்.


Next Story