மன்னார்குடி பகுதியில் இன்று மின் நிறுத்தம்


மன்னார்குடி பகுதியில் இன்று மின் நிறுத்தம்
x

மன்னார்குடி பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது

திருவாரூர்

மன்னார்குடி;

மன்னார்குடி துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று சனிக்கிழமை (19-ந் தேதி) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மன்னார்குடி நகரம், அசேஷம், சுந்தரக்கோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை, செருமங்கலம், பருத்திக்கோட்டை, மூவாநல்லூர், காணூர், நாவல்பூண்டி, கோரையாறு, கர்ணாவூர் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என மன்னார்குடி உதவி செயற்பொறியாளர் சம்பத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story