மின்சாரம் நிறுத்தம்


மின்சாரம் நிறுத்தம்
x

மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி இன்று (வியாழக்கிழமை) துணைமின் நிலையத்தில் இருந்து மின்னோட்டம் பெரும் கீழ்கண்ட பகிர்மான பகுதிகளில் முக்கிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து சிங்கம்புணரி நகர் பகுதி முழுவதும் மற்றும் வேட்டையன்பட்டி, கீழ் குட்டையன்பட்டி, மேல் குட்டையன்பட்டி, கண்ணமங்கலம்பட்டி, காப்பாரப்பட்டி, கோட்டைவேங்கை பட்டி, குமரிபட்டி, செருதப்பட்டி, கல்லம்பட்டி, அணைக்கரைப்பட்டி, கிருங்காகோட்டை, ஓடுவன்பட்டி, மேலப்பட்டி, வையாபுரி பட்டி, மேட்டுப்பட்டி, செல்லியம்பட்டி, வஞ்சிப்பட்டி, சுக்காம்பட்டி, நாகப்பன் செவல்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் செல்லத்துரை அறிவித்தார்.


Next Story