மின்சாரம் நிறுத்தம்


மின்சாரம் நிறுத்தம்
x

12-ந் தேதி மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி துணை மின்நிலையத்தில் வருகிற 12-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காரைக்குடி நகர், பேயன்பட்டி, ஹவுசிங் போர்டு, செக்காலை கோட்டை, பாரி நகர், கல்லூரி சாலை, செக்காலை சாலை, புதிய பஸ் நிலையம், கல்லுக்கட்டி, பழைய பஸ் நிலையம், கோவிலூர் ரோடு, செஞ்சை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.



Next Story