இளையான்குடியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


இளையான்குடியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இளையான்குடி, புதூர், கண்ணமங்கலம், தாயமங்கலம், சோதுகுடி, கருஞ்சுத்தி, நகரகுடி, கீழாயூர், கீழாயூர் காலனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் மின்வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. என மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.


Next Story