கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா


கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா
x
தினத்தந்தி 31 July 2023 12:15 AM IST (Updated: 31 July 2023 3:11 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டிசெண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் நேற்று பிரதோஷ விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. நேற்று விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது பூவனநாத சுவாமிக்கும், நந்தியம் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story