பிரதோஷ சிறப்பு அலங்காரம்


பிரதோஷ சிறப்பு அலங்காரம்
x

பிரதோஷ சிறப்பு அலங்காரம்

மதுரை

ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பந்தடி 5-வது தெருவில் உள்ள ஆதி சிவன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அருள் பாலித்ததையும் மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவில் பிரகார உலாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கூட்டத்தையும் படத்தில் காணலாம்.


Next Story