சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாட நடைபெற்றது. இதையொட்டி நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. மேலும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவிலில் சுவாமி பிரகார உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


Next Story