வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தீவிரம்
வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.
வேலூர்
வள்ளிமலை
வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.
காட்பாடி தாலுகா வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் ெதாடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 2-ந் தேதி தேரோட்டம் தொடங்கி 5-ந் தேதி வரை நடக்கிறது.இதனையொட்டி தேர் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடுகளிலும் கோவில் நிர்வாகத்தினருடன் உபயதாரர்கள் மற்றும் தேர் கமிட்டியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story