அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் - தமிழக அரசு உத்தரவு


அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் - தமிழக அரசு உத்தரவு
x

சமூக நீதி கொள்கைகள் செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு மாநில அரசு கூடுதல் வழக்கறிஞர் தலைமையில் சட்ட நிபுணர்கள் ,மூத்த வழக்கறிஞர்கள் ,அரசு அலுவலர்கள் மற்றும் பிற அலுவலர்களை அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


Next Story