பொங்கலையொட்டி சென்ற கைதிகள் பரோல் முடிந்து ஜெயிலுக்கு திரும்பினர்.

பொங்கலையொட்டி சென்ற கைதிகள் பரோல் முடிந்து ஜெயிலுக்கு திரும்பினர்.
x

பொங்கலையொட்டி சென்ற கைதிகள் பரோல் முடிந்து ஜெயிலுக்கு திரும்பினர்.

வேலூர்

பொங்கலையொட்டி சென்ற கைதிகள் பரோல் முடிந்து ஜெயிலுக்கு திரும்பினர்.

வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் ஜெயில் உள்ளது இங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 35 கைதிகள் குறிப்பிட்ட நாட்கள் பரோலில் வீடுகளுக்கு சென்றனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் முடிந்து 2 நாட்களாக கைதிகள் ஜெயிலுக்கு திரும்ப தொடங்கினர். இந்த நிலையில் நேற்று வரை சுமார் 30 கைதிகள் ஜெயிலுக்கு திரும்பி உள்ளதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story