சேலம் வந்த தனியார் ரெயில்


சேலம் வந்த தனியார் ரெயில்
x

கோவையில் இருந்து சீரடி செல்லும் தனியார் ரெயில் நேற்று சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் வழியாக சென்றது.

சேலம்

சூரமங்கலம்:

கோவையில் இருந்து சேலம் வழியாக சீரடிக்கு செல்லும் வகையில் பாரத் கவுரவ் என்ற திட்டத்தின் கீழ் முதல் தனியார் ரெயில் சேவை நேற்று தொடங்கியது. அந்த ரெயில் இரவு 9.15 மணி அளவில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அதில் பயணிகள் ஏறி பயணம் செய்தனர்.


Next Story