யோகாவில் சாதனை படைத்த மாணவனுக்கு பரிசு


யோகாவில் சாதனை படைத்த மாணவனுக்கு பரிசு
x

யோகாவில் சாதனை படைத்த மாணவனுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விருதுநகர்

விருதுநகரை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் வீர மணிகண்டன் (வயது 19). இவர் நேபாளத்தில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றதுடன் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவரது சாதனையை பாராட்டி விருதுநகர் அத்லெட்டிக் கிளப் செயலாளர் மணிமாறன் மாணவர் வீரமணிகண்டனுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது மக்கள் நீதி மய்யம் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் உடனிருந்தார்.


Related Tags :
Next Story