போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு


போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
x

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் சமூக நீதிநாளாக கொண்டாடப்பட்டது. இதற்கு உதவித்தலைமையாசிரியர் லெனின் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக உடையார்பாளையம் மாவட்டக்கல்வி அலுவலர் ஜோதிமணி கலந்துகொண்டு கட்டுரை, பேச்சு, ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். இதில் ஆசிரிய, ஆசிரியைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.


Next Story