உளுந்து விதைத்தல் செயல்முறை விளக்கம்


உளுந்து விதைத்தல் செயல்முறை விளக்கம்
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கீழப்பாவூர் வட்டாரத்தில் உளுந்து விதைத்தல் செயல்முறை விளக்க முகாம் நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள், கீழப்பாவூர் வட்டாரத்தில் கிராமப்புற பணி அனுபவத் திட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக துத்திகுளம் கிராம மக்களுக்கு அசோஸ்பைரில்லத்தின் பயன்பாட்டு முறைகளையும், அதன் நன்மைகளையும் செயல் முறை விளக்கமாக செய்து காட்டினர். மேலும் நெல் வரப்பில் உளுந்து விதைத்தல் பணியையும் செயல்முறை விளக்கமாக செய்து காண்பித்தனர்.


Next Story