63 நாயன்மார்கள் ஊர்வலம்


63 நாயன்மார்கள் ஊர்வலம்
x

63 நாயன்மார்கள் ஊர்வலம் நடந்தது.

சிவகங்கை

காரைக்குடி அருகே சாக்கோட்டை சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோவிலில் நடைபெற்று வரும் ஆனி திருவிழாவில் 5-வது நாளாக தபசு கோலத்தில் கோபமாக இருந்த அம்பாளை, 63 நாயன்மார்களுடன் ஊர்வலமாக சென்று சுவாமி, அம்பாளின் கோபத்தை தணித்து அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றதையும், அதில் கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.



Next Story