ரூ.41 லட்சத்தில் திட்டப்பணிகள் நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
ரூ.41 லட்சத்தில் திட்டப்பணிகளை நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
திருப்பத்தூர்
ரூ.41 லட்சத்தில் திட்டப்பணிகளை நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியில் ரூ.41 லட்சத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் அ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பூமி பூஜை செய்து திட்டபணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ்.அன்பழகன், கே.ஏ. குணசேகரன், கே.முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story