புரோட்டா மாஸ்டர் தற்கொலை


புரோட்டா மாஸ்டர் தற்கொலை
x

புரோட்டா மாஸ்டர் தற்கொலை செய்துகொண்டார்

மதுரை

திருமங்கலம்,

கள்ளிக்குடி அருகேயுள்ள மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 56). ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு மாத காலமாக உடல் நல குறைவால் அவதிபட்டு வந்த பழனிசாமி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கள்ளிக்குடி போலீசார் இவரது உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story