பாம்பன் பாலத்துக்கு பாதுகாப்பு


பாம்பன் பாலத்துக்கு பாதுகாப்பு
x

பாம்பன் பாலத்துக்கு பாதுகாப்பு

ராமநாதபுரம்

குடியரசு தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலின் நடுவே அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலத்தில் நேற்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காட்சி.


Next Story